Friday 17 January 2014

புத்தகக் கண்காட்சி:


இந்தவார இறுதியில் அநேகமாக புத்தகக் கண்காட்சிக்கு சென்று ஏற்கனவே குறித்து வைத்த சில புத்தகங்களை வாங்க உத்தேசித்துள்ளேன்.. இந்தமுறை நாவல் சிறுகதை இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கட்டுரைகள் மற்றும் சினிமா சார்ந்த புத்தகங்கள் வாங்க தீர்மானித்துள்ளேன்... எந்தப் புத்தகங்கள் வாங்கலாம்..? என்று யோசிப்பவர்களுக்கு எழுத்தாளர் இராமகிருஷ்ணன் அவர்களின் இந்த பரிந்துரை பக்கம் உதவலாம் என்பதால் அந்த இணைப்பையும் இங்கே கொடுத்துள்ளேன்... வாசித்து பயனடையுங்கள் நண்பர்களே...




No comments:

Post a Comment